indigestion

அல்சர் புண், குடல் புண், வயிற்று புண் போன்றவை குணமாக வீட்டு வைத்தியம் | ulcer treatment in tamil

 தொண்டை முதல் இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக அல்சர் என்கிறோம். இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யவிட்டால் பெரிய தொந்தரவுகளை நமக்கு கொடுக்கும். அதனால் ஆரம்பத்திலேயே இதை சரிசெய்வது முக்கியம். இதற்க்கு சில எளியவழிமுறைகள் உண்டு அதை செய்தாலே இதிலிருந்து விடுபடமுடியும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #ulcersymptoms #ulcer #stomach_ulcer #heartburn #அல்சர் #nextday360

3 simple Tips செரிமானம் சீராக நடக்க | அஜீரண கோளாறு நீங்க | Digestion Problem Solution | Next Day 360

இந்த மூன்று எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால் நாம் அஜீரணக்கோளாறு, உணவு செரிமானமாகாத பிரச்சனை, வாயுத்தொல்லை, அசிடிட்டி, புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பாக அமையும். நமக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்துமே நம்மளுடைய சிறு கவனக்குறைவால் ஏற்படுபவை. மிகவும் அடிப்படையான சில காரணங்களை நாம் அறிந்து கொண்டால் நாம் இந்த மாதிரி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். வீடியோவை தொடர்ந்து முழுவதுமாக பாருங்கள் பயன் அடையுங்கள்.

Reduce Your Acidity, Heart Burn, Acid Reflux, Gerd, Stomach Problems in Tamil | NEXT DAY 360

உங்களுக்கு ஏற்படுகின்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளான அசிடிட்டி, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அஜீரணம், வாய்வு கோளாறு போன்ற மிக முக்கிய பிரச்சனைகளுக்கு காரணம் நாம் சாப்பிடும் மேற்கத்திய உணவுகள் வெளிநாட்டு உணவுகள் போன்றவை தான் காரணம். வெளிநாட்டு உணவின் மோகம் அதிகரித்ததன் காரணமாக நமக்கு உடலில் பல தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுகின்றன அதுவும் முக்கியமாக வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கூறலாம். இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய நாம் இயற்கை உணவுக்கு மாறினால் மட்டுமே அது …

Reduce Your Acidity, Heart Burn, Acid Reflux, Gerd, Stomach Problems in Tamil | NEXT DAY 360 Read More »