உங்களுக்கு ஏற்படுகின்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளான அசிடிட்டி, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அஜீரணம், வாய்வு கோளாறு போன்ற மிக முக்கிய பிரச்சனைகளுக்கு காரணம் நாம் சாப்பிடும் மேற்கத்திய உணவுகள் வெளிநாட்டு உணவுகள் போன்றவை தான் காரணம்.
வெளிநாட்டு உணவின் மோகம் அதிகரித்ததன் காரணமாக நமக்கு உடலில் பல தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுகின்றன அதுவும் முக்கியமாக வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கூறலாம்.
இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய நாம் இயற்கை உணவுக்கு மாறினால் மட்டுமே அது சாத்தியம். மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் அடையுங்கள்…