How can I remove the gastric problem at home? | Instant Relief for gas problems | Gastric Solution
வயிற்றில் தேவையில்லாத வாயு தங்குவதால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் இது ஒரு கெட்ட துர்நாற்றம் ஆக வெளிவரும்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும். அதுமட்டுமில்லாமல் பல நேரங்களில் வயிறு மந்த நிலையிலேயே இருக்கும் நாம் தேவையான உணவினை விருப்பமான நேரத்திற்கும் சாப்பிட இயலாத ஒரு நிலை உருவாகும். பலர் உடல் அசைவுகளை கூட வேலை என்று கருதி சிறிதளவு வேலை கூட பார்க்காமல் வெறும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நபர்களும் உண்டு …