வயிற்றில் தேவையில்லாத வாயு தங்குவதால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் இது ஒரு கெட்ட துர்நாற்றம் ஆக வெளிவரும்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும். அதுமட்டுமில்லாமல் பல நேரங்களில் வயிறு மந்த நிலையிலேயே இருக்கும் நாம் தேவையான உணவினை விருப்பமான நேரத்திற்கும் சாப்பிட இயலாத ஒரு நிலை உருவாகும்.
பலர் உடல் அசைவுகளை கூட வேலை என்று கருதி சிறிதளவு வேலை கூட பார்க்காமல் வெறும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நபர்களும் உண்டு அவர்களுக்கும் இந்த வாயு உடலிலேயே தங்கி விடும். அவர்கள் எல்லாம் இயற்கை முறையில் வீட்டிலேயே இந்த காற்றை உடலிலிருந்து உடனடியாக வெளியேற்றுவதற்கான டிப்ஸ் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்