நோய்களும் காரணங்களும்

மூட்டு வலி உள்ள இடத்தில இத பண்ணுங்க | மூட்டு வலியை குறைக்கும் ஆயில் மசாஜ் | Knee Pain | NEXT DAY 360

முழங்கால் மற்றும் மூட்டு வலியில் இருந்து விடுதலை அடைய உதவும் இரண்டு எண்ணெய்களை பற்றி தான் நாம் இந்த காணொளியில் பார்க்கவிருக்கிறோம்.  இவை இரண்டும் எலும்புகள் சார்ந்த இரண்டு எறும்புகள் இணையும் இடத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் மூட்டுப் பகுதியில் ஆயில் மசாஜ் போன்று மசாஜ் செய்து வர வலிகள் படிப்படியாக குறையும். அனைவரும் எளிமையாக கடைபிடிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தக்கூடிய இந்த முறையை தெரிந்துகொள்ள காணொளியை …

மூட்டு வலி உள்ள இடத்தில இத பண்ணுங்க | மூட்டு வலியை குறைக்கும் ஆயில் மசாஜ் | Knee Pain | NEXT DAY 360 Read More »

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க | இயற்கை வழியில் கொசுவை விரட்ட | mosquito prevention technique

“கொசுக்கடி” தினமும் இரவு நெருங்கிவிட்டால் பாடாய் படுத்த தொடங்கிவிடும் கொசுக்கடி தொல்லை. நாம் யாருக்காக பயப்படுகிறோமோ இல்லையோ இந்த கொசுவுக்கு பயந்துதான் ஆக வேண்டும் இதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் கொசுவத்தி சுருள் பயன்படுத்துவார்கள், சிலர் லிக்யூட் பயன்படுத்துவார்கள், இன்னும் சிலர் உடம்பில் தேய்த்துக் கொள்ளப்படும் பல க்ரீம்கள் உபயோகப்படுத்துவார்கள் இது எல்லாம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று கேட்டால் அனைவரும் அது ஒரு கேள்விக்குறிதான். அப்போ இயற்கையில் ஏதாவது ஒரு வழி …

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க | இயற்கை வழியில் கொசுவை விரட்ட | mosquito prevention technique Read More »

How can I remove the gastric problem at home? | Instant Relief for gas problems | Gastric Solution

வயிற்றில் தேவையில்லாத வாயு தங்குவதால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் இது ஒரு கெட்ட துர்நாற்றம் ஆக வெளிவரும்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும். அதுமட்டுமில்லாமல் பல நேரங்களில் வயிறு மந்த நிலையிலேயே இருக்கும் நாம் தேவையான உணவினை விருப்பமான நேரத்திற்கும் சாப்பிட இயலாத ஒரு நிலை உருவாகும். பலர் உடல் அசைவுகளை கூட வேலை என்று கருதி சிறிதளவு வேலை கூட பார்க்காமல் வெறும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நபர்களும் உண்டு …

How can I remove the gastric problem at home? | Instant Relief for gas problems | Gastric Solution Read More »

பிரசவத்திற்கு பின் வந்த வயிறு குறைய | How to tie your stomach after delivery | Next Day 360

சுகப்பிரசவம் அல்லது ஆபரேஷன் செய்த நம் வயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் லைட்டாக உப்பியது போல் தோன்றும் அதாவது தொப்பை உள்ளது போல் இருக்கும். அதனை சரிசெய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக சுலபமான வழிகள் இந்த காணொளியில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் அறிவுரையின் பேரில் நீங்கள் இவரை கடைபிடித்து பயன் அடையுங்கள்.

தேவையில்லாத வாயு நீங்க | Home remedy for gas problem in tamil | Next Day 360

உடலில் தங்கியுள்ள தேவையில்லாத வாயுவை வெளியேற்ற எளிமையான home-remedy இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது.  இப்படி வயிற்றில் தங்கியுள்ள தேவையில்லாத வாயுவானது உங்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் அசௌகரியமான நிலைமையை உருவாக்கும். நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும் அதனை தவிர்க்க வீடுகளில் நாம் பயன்படுத்தக்கூடிய மூன்று பொருள்களை வைத்து உடனடியாக தயார் செய்து கொடுத்தால் அத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். வாயுவை எளிமையாக்க வெளியேற்ற முடியும் மேலும் தெரிந்துகொள்ள …

தேவையில்லாத வாயு நீங்க | Home remedy for gas problem in tamil | Next Day 360 Read More »

Natural immunity boosting foods in Tamil | how to boost immune system naturally | Next Day 360

நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாவதற்கு இயற்கையில் கிடைக்கக் கூடிய திரவ உணவுகள், காய்கறிகள், மூலிகைகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகள்  போன்றவற்றை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.  நம் உடலில் பூஞ்சைத் தொற்று களையும் பாக்டீரியா தொற்றுக்களையும் அண்ட விடாமல் தடுக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு சக்தியாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்றைய அவசரமான காலத்தில் நாம் இயற்கை சூழ்நிலைகளை மறந்து இயற்கை உணவுகளை தவிர்த்து பல நம் உடலுக்கு தேவையில்லாத தீங்கு விளைவிக்கக்கூடிய …

Natural immunity boosting foods in Tamil | how to boost immune system naturally | Next Day 360 Read More »

கல்லீரல் பிரச்சனைகள் குணமாக உதவும் கடுகுரோகிணி | Solution for liver problems | Part-2 | Nextday360

கடுகுரோகிணி ஒரு கசப்பான ருசிக்கும் மூலிகை இயற்கையில் குளிர்ச்சியடைந்து கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில், பசியை மேம்படுத்தவும், மஞ்சள் காமாலை அல்லது பித்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் கடுகுரோகிணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மூலிகை தோல் கோளாறுகளுக்கும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஆங்கில மருதுவம் மட்றும் யுனானி மருத்துவம் போன்ற மருத்துவத்தில் பல்வேறு பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மூலக்கூறுகளாக பைக்ரோசைடு (PICROSIDE), குட்கோசைடு(KUTTOSAIDE) கானப்படுகிறது இந்த மூலக்கூறுகள் இரண்டும் கல்லீரலைப்பதுகாக்கும் தன்மை கொண்டது பித்தநீரை வெளியேற்றும், ரத்தத்தை …

கல்லீரல் பிரச்சனைகள் குணமாக உதவும் கடுகுரோகிணி | Solution for liver problems | Part-2 | Nextday360 Read More »

Fatty liver home remedies in tamil | Solution for liver problems | கல்லீரல் பிரச்சனைகள் குணமாக

கல்லீரல் சுத்தமாக கல்லீரல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள கல்லீரலில் உள்ள கொழுப்புகள் முழுவதும் குறைய மற்றும் கல்லீரல் மற்றும் பித்தப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்க இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் உடலில் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை செய்யக்கூடிய கல்லீரலை ஆரோக்கியமாக வைத்தால்தான் நம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகளவில் படிவதை தடுக்க முடியும். மேலும் அதனால் வரும் அனைத்து வகையான பாதிப்பில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ள கல்லீரலை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை …

Fatty liver home remedies in tamil | Solution for liver problems | கல்லீரல் பிரச்சனைகள் குணமாக Read More »

நகசுத்தி ஒரே நாளில் குணமாக எளிமையான வைத்தியம் | How to Cure Nail Fungus Naturally | Naga suthi

நகசுத்தி ஒரேநாளில் குணமாவதற்கான ஒரு பாட்டி வைத்திய முறைதான் இந்த காணொளிகள் காணவிருக்கிறோம். ஒருவருக்கு இந்த நகச்சுற்று வந்துவிட்டாள் உயிரே போகும் அளவிற்கு வலிகள் இருக்கும் முக்கியமாக பெண்கள் அவர்களுடைய அன்றாட வேலைகளையும் மற்றும் சமைப்பதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் அத்தகைய மிகவும் சவாலான  இந்த பூஞ்சை தொற்றையும் மற்றும் அதற்கு காரணமாய் உள்ள கிருமிகளையும் முழுவதுமாக அழித்து அந்த பிரச்சனைகளிலிருந்து முழுவதும் வெளியேற எளிமையான பாட்டி வைத்திய முறை இந்த காணொளியை உங்களுக்காக …

நகசுத்தி ஒரே நாளில் குணமாக எளிமையான வைத்தியம் | How to Cure Nail Fungus Naturally | Naga suthi Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் அதிகரிக்கக்கூடிய இயற்கை உணவுகள் | Top 10 Immunity Boosting Foods

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் இயற்கையாக நாம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சமையல் பொருட்களில் எந்தெந்த உணவுப் பொருட்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளதோ அதைப் பற்றின  விரிவான தொகுப்பு தான் இந்த காணொளி. அடிக்கடி நமக்கு ஏற்படும் சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, சுவாச பிரச்சனை மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றில் இருந்தும் நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தருவதற்கு உபயோகமாக இருக்கும் நம் இயற்கை நமக்கு தந்திருக்கக்கூடிய முக்கியமான 10 …

நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் அதிகரிக்கக்கூடிய இயற்கை உணவுகள் | Top 10 Immunity Boosting Foods Read More »