நோய்களும் காரணங்களும்

முடி கொட்டுவது நின்று வேகமாக அடர்தியக முடி வளர | Simple Hair Growth Tips | Next Day 360

முடி உதிர்தல் நிற்க மற்றும் இளநரை ஏற்படுவதை தடுக்க இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். தொடர்ந்து 90 நாட்கள் இதனை முயற்சி செய்தால் முடி கொட்டுதல் படிப்படியாக குறைந்து முடி நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு உதவும். அதுமட்டுமில்லாமல் இளம் வயதில் உங்களுக்கு விட்டமின் குறைபாடு காரணமாக ஏற்படும் இளநரையை போக்கி முடி உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும். முழுவதும் தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்…

நரை முடி கருப்பாக | Naturally turn grey hair to black with “Herbal Hair Dye” | 100% no side effects

உங்களின் நரைமுடி பிரச்சனைகளை தீர்க்க இயற்கை நமக்கு கொடுத்திருக்கக்கூடிய முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய ஹேர்பல் ஹேர் டை இந்த காணொளியில் எப்படி தயார் செய்வது அதனை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற பயனுள்ள தகவல்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக பார்க்கப்படும் இளநரை, பித்த நரை மற்றும் சுக நரை போன்றவற்றை எளிமையாக ஆரோக்கியமான முறையில் கருமையான முடிகளாக மாற்ற இந்த  ஹேர்டை உங்களுக்கு உதவும். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன்படுத்துங்கள் பயனடையுங்கள்…

Maharaja Tailam | c மிகச்சிறந்த எண்ணெய் வைத்திய முறை | மஹாராஜா தைலம் | Next Day 360

#மூட்டுவலி_நீங்க #மஹாராஜா_தைலம் #Maharaja_Tailam #mootu_vali_kunamaga  மூட்டு வலி, மூட்டு தேய்மானம், மூட்டு குருத்தெலும்பு பிரச்சனைகள், மூட்டு ஜவ்வு பிரச்சனை போன்ற அனைத்திற்கும் நிவாரணம் தரும் மூட்டு வலியை மிகச்சிறந்த முறையில் படிப்படியாக குறைக்க கூடிய ஒரு சிகிச்சை முறைதான் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த காணொளியில் மகாராஜா தைலம் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் இந்தத் தைலம் கிடைக்காதவர்கள் நீங்கள் ஐங்கூட்டு எண்ணெய் மற்றும் மூட்டு வலிக்கு பயன்படுத்தக்கூடிய எந்த வகையான எண்ணெயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐங்கூட்டு எண்ணெய் …

Maharaja Tailam | c மிகச்சிறந்த எண்ணெய் வைத்திய முறை | மஹாராஜா தைலம் | Next Day 360 Read More »

Varicose Veins Sleeping Positions | Best sleeping methods for varicose veins – Part 4 | Next Day 360

வெரிகோஸ் வெயின் போன்ற நரம்பு சுருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு நேரத்தில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலிகள் போன்றவற்றை முழுவதுமாக குறைக்க என்ன நிலையில் நாம் படுத்து உறங்க வேண்டும். அதற்கு  உதவக்கூடியது எந்தப் பொருள் போன்றவற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள். இதன்படி நீங்கள் தினந்தோறும் இரவில் பின்பற்றி வந்தால் உங்களின் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.  

வெரிகோஸ் வெயின் போன்ற நரம்பு சுருள் பிரச்சனைகளை நீக்கும் கசாயம் Part – 3 | Next Day 360

நரம்பு சுருள் பிரச்சனை, நரம்பு சுருட்டல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காணொளியில் உள்ள கசாயத்தை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் அத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.  காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து இதனை பருகிவர முதலில் நரம்பு வலிகள் கட்டுக்குள் வரும் பின்பு வீக்கம் குறைய ஆரம்பிக்கும் அதோடு படிப்படியாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் அடையுங்கள்.

வெரிகோஸ் வெயின் குணமாக உதவும் 10 எளிமையான உடற்பயிற்சிகள் | varicose veins exercise in tamil

வெரிகோஸ் வெயின் குணமாக சில எளிய உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது.  இதிலுள்ள உடற்பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக வெரிகோஸ் வெயின் நோயிலிருந்து படிப்படியாக  குணமாகலாம். மேலும் அதனால் ஏற்படும் வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் செய்யவேண்டியது பகலில் செய்ய கூடிய உடற் பயிற்சிகளும் இரவில் செய்ய கூடிய உடற் பயிற்சிகளையும் தொடர்ந்து உங்களுக்கு நோய் தீரும் வரை தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்யலாம். அனைவருக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை இந்த காணொளியில் உங்களுக்காக இடம்பெற்றுள்ளது …

வெரிகோஸ் வெயின் குணமாக உதவும் 10 எளிமையான உடற்பயிற்சிகள் | varicose veins exercise in tamil Read More »

வெரிகோஸ் வெயின் குணமாக | Natural Home Remedies for Vericose Veins | நரம்பு சுருள் நோய் | Nextday360

வெரிகோஸ் வெயின் என்று சொல்லப்படும் நரம்பு சுருள் பிரச்சனைகளுக்கு பல நபர்கள் இன்று பல வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அந்த வலி வேதனைகளை போக்கக்கூடிய ஒரு காணொளியாக இது அமையும்.  நரம்பு சுருள் பிரச்சனை யாருக்கெல்லாம் வரும்? என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? அதிலிருந்து தப்பிக்க அல்லது அதனை சரிசெய்ய நாம் செய்யக்கூடிய வழிமுறைகள் என்னென்ன? வெளிப்புறத்தில் பயன்படுத்தக்கூடிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் நாம் சாப்பிடும் உணவு முறைகளும் வெரிகோஸ் வெயின்யை சரிசெய்ய …

வெரிகோஸ் வெயின் குணமாக | Natural Home Remedies for Vericose Veins | நரம்பு சுருள் நோய் | Nextday360 Read More »

தீக்காயத்தினால் கொப்பளம் ஏற்படாமல் தடுக்க பாட்டி வைத்தியம் | Home remedy for minor Burns

தீக்காயத்தினால் நாம் பலரும் பலவிதமான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்திருப்போம் அதற்குக் காரணம் அந்த தீக்காயத்தின் மேல் ஏற்படும் கொப்பளம் தான். இந்தக் கொப்பளம் தான் நமக்கு வலிகளை  மேலும் அதிகப்படுத்தும்.  இந்த காணொளியில் நாம் காணவிருப்பது என்னவென்றால் அப்படி தீக்காயம் நமக்கு ஏற்பட்டு விட்டால் அந்தக் கொப்பளம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான இயற்கை வழிமுறை தான். உங்களுக்கு காயம் ஏற்பட்ட உடனே நீங்கள் இதனை பின்பற்றினால் கொப்பளம் ஏற்படாமல் முற்றிலும் தடுக்க முடியும். வீட்டில் நடக்கக்கூடிய சின்ன சின்ன …

தீக்காயத்தினால் கொப்பளம் ஏற்படாமல் தடுக்க பாட்டி வைத்தியம் | Home remedy for minor Burns Read More »

How to lose weight naturally 7 Drinks / 7 Days | உடல் எடையை குறைக்க டிப்ஸ் | Next Day 360

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். இந்தக் காணொளியில் ஏழு நாட்களும் ஏழு வகையான பானங்கள் மூலம் உடல் எடையை இயற்கையாகவும் ஆரோக்கியமான முறையிலும் குறைப்பதற்கான பதிவு தான் உள்ளது. முழுவதும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அனைவருக்கும் இது பயனுள்ளதாக அமையும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் அடையுங்கள்.

இதை செய்தால் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை சுலபமாக அதிகரிக்கலாம் | Boost Immune Power Naturally

அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உடலில் அதிகரிக்கக்கூடிய மிக சுலபமான வழிமுறைகள் தான் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது.  இதனை எத்தகைய வாழ்க்கை சூழ்நிலையிலும் அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்தும்படி அமைந்துள்ள இந்த காணொளியை பார்த்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தி உங்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் இருந்து காத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.