வெரிகோஸ் வெயின் போன்ற நரம்பு சுருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு நேரத்தில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலிகள் போன்றவற்றை முழுவதுமாக குறைக்க என்ன நிலையில் நாம் படுத்து உறங்க வேண்டும். அதற்கு உதவக்கூடியது எந்தப் பொருள் போன்றவற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள்.
இதன்படி நீங்கள் தினந்தோறும் இரவில் பின்பற்றி வந்தால் உங்களின் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.