எளிய மருத்துவம்

தொடர் இருமல், விரட்டு இருமல் உடனடியாக நிற்க 3 simple tips | dry cough home remedy | Next Day 360

தொடர் இருமல், வறட்டு இருமல் போன்ற இருமல்கள் உங்களுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு தந்து கொண்டிருக்கும் வேலைகளில் இந்த மூன்று டிப்ஸில் இருந்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்வதன் மூலம் எத்தகையான இருமலில் இருந்து விடுபட முடியும். மிக எளிமையாக அனைவராலும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இருமல் உடனடியாக நிற்க பாட்டி வைத்தியம் | Dry cough home remedy in tamil | Next Day 360

  காலையிலும் இரவு நேரங்களிலும் உங்களுக்கு வரக்கூடிய தொடர்ச்சியான இருமலை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மிகச் சிறந்த எளிய வீட்டு வைத்திய முறையைத்தான் இந்த காணொளியில் பார்க்கவிருக்கிறோம். நமது வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்து எளிமையான முறையில் இருமலை உடனடியாக நிறுத்த முடியும். இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். #இருமல் #Nextday360

வெர்டிகோ தலைசுற்றல், மயக்கம், தலைவலிக்கு உடனடி தீர்வு | Vertigo Symptoms and Treatment | Nextday360

வெர்டிகோ எனப்படும் தலைவலி மற்றும் தலைசுற்றல் மயக்கம் வருவது போன்ற உணர்வு இதுபோன்ற ஏதேனும் பாதிப்புகள் உங்களுக்கு நடந்திருந்தால் இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். எந்தவித காரணமும் இல்லாமல் அடிக்கடி நமக்கு வரக்கூடிய இந்த தலைசுற்றல் எதனால் வருகிறது அதனை நாம் எப்படி வீட்டில் இருந்தபடியே உடனடியாக சரி செய்ய முடியும் அதுவும் எளிய பயிற்சிகள் மூலமாக அதனை நாம் சரி செய்யலாம். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… …

வெர்டிகோ தலைசுற்றல், மயக்கம், தலைவலிக்கு உடனடி தீர்வு | Vertigo Symptoms and Treatment | Nextday360 Read More »

விக்கலை உடனடியாக நிறுத்த உதவும் 2 Tips | Hiccups treatment in Tamil | Next Day 360

விக்கல் உடனடியாக நிற்பதற்கு உதவக் கூடிய இரண்டு டிப்ஸ்கள் இந்த காணொளியில் உங்களுக்காக பகிரப்பட்டுள்ளது நிறைய சந்தர்ப்பங்களில் பல பேருக்கு இடைஞ்சலாக இருப்பது இந்த விக்கல் தான் பல வழிகளில் முயற்சி செய்தும் விக்கல் நிற்காமல் தொடர் விக்கல் போல வந்து கொண்டே இருக்கும் இதனை ஒரு 30 வினாடிகளில் நாம் சட்டென்று நிறுத்தி விட முடியும் அப்படிப்பட்ட இரண்டு டிப்ஸ்களை முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், பித்தவெடிப்பு குணமாக | பித்த கஷாயம் | Next Day 360

ஒருவரின் உடல் நலத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் இருக்க வேண்டிய அளவில் குறைபாடு ஏற்பட்டாலும் அதிகமாக ஆனாலும் நோய் தோன்றுவதற்கு காரணமாய் அமையும். அதில் முக்கியமாக பித்தம் அளவில் மாறுபட்டாலோ பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், உடலில் பித்த வெடிப்பு, உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாக …

பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், பித்தவெடிப்பு குணமாக | பித்த கஷாயம் | Next Day 360 Read More »

தூக்கத்தில் உடல் எடையை குறைக்க உதவும் இரவு நேர drink | weight loss drink | horse gram benefits

இரவு தூங்கும் போது நான் செய்யக்கூடிய இந்த ஒரு செயல் ஆனது உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும். அதுமட்டுமில்லாமல் கெட்ட கொழுப்பு உடம்பில் அதிகம் சேர்வதால் ஏற்படக்கூடிய உடல் பருமனையும் மிகக் குறைக்கும் கெட்ட கொழுப்பு உடலில் இருந்து கரைந்து வெளியேறுவதற்கும் உதவுகிறது. எனவே இத்தகைய உடல் பருமனால் அவதிப்படுபவர்களாக இருந்தால் தூங்கும் போது இரவில் இந்த சூப்பை எடுத்துக் கொள்வதால் இத்தகைய பாதிப்பில் இருந்து வெளிவரலாம் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் …

தூக்கத்தில் உடல் எடையை குறைக்க உதவும் இரவு நேர drink | weight loss drink | horse gram benefits Read More »

இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Night walking benefits tamil

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைபெறுகிறது செய்வதால் என்ன மாதிரியான நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது என்பதை பலரும் அறிவதில்லை அனைவருக்கும் காலை நேர நடை பயிற்சி மட்டுமே முக்கியம் வாய்ந்ததாக தெரிகிறது பலரும் அதனை முயற்சி செய்கின்றனர் பலர் கேள்விப்பட்டிருக்கின்றனர் ஆனால் இந்த இரவு நேர நடை பயிற்சி ஆனது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. இரவு உணவுக்குப் பின் நடைப்பயிற்சியானது உங்களது செரிமான கோளாறுகளை சரி செய்யவும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும், …

இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Night walking benefits tamil Read More »

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம். இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும். இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய …

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360 Read More »

கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் மூலிகை பொடிகள் | solution for liver problems | Next Day 360

கல்லீரல் வீக்கம், கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்ற கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அத்தகைய கல்லீரல் பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவக்கூடிய மூன்று வகையான மூலிகைகளின் கலவையை தான் இந்த வீடியோவில் காணவிருக்கிறோம். இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் பாதிப்பினை நாம் குறைக்க முடியும் பொதுவாக குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக இருக்கும் அவர்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக அமையும். முழுவதுமாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் …

கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் மூலிகை பொடிகள் | solution for liver problems | Next Day 360 Read More »

முகத்தில் படரும் மங்கு மறைய சுலபமான வழி | Mangu maraiya tips | melasma | Next Day 360

முகத்தில் படறக்கூடிய கருமை நிறத்தை தான் #மங்கு என்று அழைப்பார்கள் இது பலருக்கும் பரவக்கூடிய பிரச்சனையாக தொடர்கிறது. இந்த மங்கு எதனால் வருகிறது அதனை சரி செய்வதற்கு இன்றைய காலகட்டத்தில் எளிமையாக நாம் எதனை முயற்சிக்க வேண்டும். முகத்தில் உள்ள தோலுக்கும் கருமை நிறம் போவதற்கும்  சித்த மருத்துவ முறைப்படி  எளிமையான தீர்வை இந்த காணொளியில் நீங்கள் பெறலாம். அனைவருக்கும் பயனுள்ள இந்த காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…