பழங்கள்

மாம்பழத்தில் இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள்

மாம்பழத்தில்  இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள் மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். சரி மாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை பார்ப்போம். 1.மாம்பழத்தில் இருக்கும்  19 …

மாம்பழத்தில் இருக்கும் 4 முக்கிய மருத்துவ குணங்கள் Read More »

கருப்பு திராட்சையில் இருக்கும் “proanthocyanidin” எனும் சத்து

கருப்பு திராட்சையில் பல நன்மைகள் உள்ளது குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. நமது முடியை வழுவாக்க உதவும் “லிவோலியிக் அமிலம்” திராட்சை பழத்தில் இருக்கிறது இது முடி உதிர்வதை தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் நன்மைகளை காணலாம். ● திராட்சை பழத்தில் இருக்கும் முக்கிய சத்துக்கள் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து,  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. ● கருப்பு திராட்சையின் சதை பகுதியில் …

கருப்பு திராட்சையில் இருக்கும் “proanthocyanidin” எனும் சத்து Read More »

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரம் 90s kids அதிக பழக்கமான மரம் இந்த மரம் எங்கே இருக்கிறது என இவர்களுக்கு நன்றாக தெரியும். இத வெப்பமண்டல பகுதியில் வளரும் ஒரு மரமாகும். நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் இரும்புச் சத்தும்.  சுண்ணாம்புச்சத்தும்,  உள்ளது. நாவல் பழத்தைத் உண்டால் நாவின் நிறம் கருமையாகவும் நீலமாகவும் மாறும் துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். இது ●அருகதம், ●நவ்வல், ●நம்பு, ●சாட்டுவலம், ●சாம்பல் …

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் Read More »

சீத்தா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.Benefits of eating citrus fruit.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். … உங்கள் மனநிலையை அதிகரிக்கக்கூடும். … கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். … உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம். … நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கலாம். … ஆன்டிகான்சர் பண்புகள் இருக்கலாம். … வீக்கத்தை எதிர்த்துப் போராடலாம். … உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். சீத்தா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்

பலா பழத்தில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள் – 6 main benefits of jackfruit

பலாப்பழத்தில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும் இது பலாப்பழம் உலகத்திலே மிகப்பெரிய மரங்களில் ஒன்று பலாமரம் இது தடிமன் அதிகமா வளரக்கூடிய இது முக்கியமா தென்னிந்தியாவில் அதிகமாக வளர்கிறது இதன் பூர்வீகம் நம்ம ஊரு தான். இந்த பலாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைய உள்ளதுபலாப்பழத்தை பற்றி நமக்கு தெரியும் அந்த பலாப்பழத்தில் இருக்கிற அந்த பலாக்கொட்டையில் கண்ணே மற்றும் தோலை ஆரோக்கியமாக வைக்கிற தியாமின் …

பலா பழத்தில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள் – 6 main benefits of jackfruit Read More »

உலர்ந்த கருப்பு திராச்சைக்கும் பச்சை திராச்சைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்-difference between dried black grapes and green grapes

திராட்சை வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் வருகிறது. சிவப்பு, பச்சை மற்றும் ஊதா திராட்சை, விதை இல்லாத திராட்சை, திராட்சை ஜெல்லி, திராட்சை ஜாம் மற்றும் திராட்சை சாறு போன்றவை வருகின்றன குறிப்பாக : கருப்பு திராட்சையில் வைட்டமின் சி, கே மற்றும் ஏ ஆகியவை ஃபிளாவனாய்டுகள் மற்றும் தாதுக்களுடன் நிறைந்துள்ளன, மேலும் இது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் சர்க்கரை மற்றும் …

உலர்ந்த கருப்பு திராச்சைக்கும் பச்சை திராச்சைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்-difference between dried black grapes and green grapes Read More »