பழங்கள்

வாழைப்பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிடுவது கெடுதல் | Is it bad to eat bananas before bed?

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்றாலும் ஒரு சிலருக்கு  இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும்.  எப்பொழுது வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த நேரம்? யார் யார் சாப்பிடலாம் என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்…

வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் / Benefits of eating bananas.

வாழைப்பழத்தில் வைட்டமின் சி , பொட்டாசியம் , நார்சத்து , மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . வாழைப்பழம் உடல் இடையை குறைக்க உதவுகிறது . உடலில் இன்சுலின் திறனை அதிகரிக்கும் . இருதயத்துக்கு மிகவும் நல்லது . இரத்த சோகையை குணமாக்கும் . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .

Bananas to increase and decrease body weight/உடல் எடையை அதிகரிக்கவும் , குறைக்கவும் வாழைபழம் /

ஒரு வாழைப்பழத்தில் நூற்றியெட்டு கலோரிஸ் இருக்கிறது . இதில் அதிகம் பொட்டாசியமும் இருக்கிறது . செவ்வாழை , கற்பூரவள்ளி இவை எல்லாம் உடல் எடையை குறைக்க உதவுகிறது . நேரந்திரம்பழம் , மலைவாழைப்பழம் இவை எல்லாம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் .

வைட்டமின் சி நம் உடம்பில் மிகவும் முக்கியமான பங்காய் இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆன்டிஆக்ஸிடென்ட் கிடைக்கும் . வைட்டமின் சி இருதய நோய் எதிர்த்து போராட உதவும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . கண் நோயை  சரிசெய்யும் சக்தி வைட்டமின் சி க்கு இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகள் கொய்யா , மஞ்சள், கொடைமிளகாய் , ஆரஞ்சு , மாம்பழம் , எழுபிச்சம்பழம் , அண்ணாச்சிபழம் …

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் . Read More »

நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள்.

மூன்று கமலா ஆராஞ்சு பழம் சாப்பிடுவதால் பதினெட்டு கிராம் பைபர் நம் உடம்புக்கு கிடைக்கிறது . நம் உடம்புக்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஒரு கிராம் பைபர் வேண்டும் . இந்த உலகத்தில் மிக அதிகமாக வணிகம் செய்ய படும் விதை திராச்சை விதை . திராச்சையை விதையோடு சாப்பிடுவதுதான் நம் உடம்புக்கு மிகவும் நல்லது .வாழைப்பழம் மிகவும் நல்லது அதில் தான் அதிகம் மருத்துவ குணம் இருக்கிறது . நம் மூர் பழங்களுக்கு நிகர் இந்த …

நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள். Read More »

மாதுளையின் மருத்துவ குணங்கள்.

மாதுளை நமக்கு இருப்பு சத்து தருகிறது . தினமும் மாதுளை சாப்பிடுவதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது . மாதுளை ஆண்களுக்கு விந்து அணு அதிகரிக்க உதவுகிறது . மாதுளையின் நன்மைகளை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் ..

சர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர்? வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா? சர்க்கரை நோய்க்கு நல்லதா? இளநீரில் உள்ள பயன்கள் என்னென்ன ? நமக்கு இளநீர் இயற்கை தந்த பெரும்கோடை. வயிற்றுப் புண், உடல்சூடு, வாய்ப்புண், மலசிக்கல், உடல் சூடு போன்ற எல்லாவற்றுக்கும் நாம் முதலில் தேடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

விளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

[box type=”shadow” align=”” class=”” width=””]விளாம் பழம் ஆனது  மர ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.இது தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம்.மேலும் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. இந்த பழங்கள் மட்டுமின்றி இதன் இலைகள் மற்றும் வேர்களும் நமது ஆரோக்கியத்தில் ஆற்றும் நன்மைகளை இங்கு தெரிந்து கொண்டு,விளாம் பழத்தை உண்டு, நம் நல்லாரோகியத்திற்கு வித்திடுங்கள்.[/box] 1.வயிற்றுப் பிரச்சனைகளுக்கான தீர்வு விளாம் பழம் செரிமானத்திற்கு நல்லது.மேலும் இது குடல் புழுக்களை குணமாக்கி நாள்பட்ட பேதியை …

விளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள் Read More »