Chaturanga Dandasana – சதுரங்க தண்டாசனம்
உங்கள் எடையை குறைக்கும் சதுரங்க தண்டாசனம் இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் தம் பிடித்து செய்யப்படவேண்டிய யோகா. உங்கள் கால்கள் இறுக்கமடைந்து முழங்கைகள் 9-0 டிகிரி கோணத்தில் இருப்பதால் வேகமக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. Strengthens: Wrist, Arm, Preparatory poses: Bhujangasana, Urdhva Mukha Shvanasana, Phalakasana Follow-up poses: Adho mukha svanasana, Urdhva Mukha Shvanasana Pose type: Arm balance, Core Also known as: Four-limbed staff pose Note: Consult …