யோகா

சர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil

இன்றளவில் அதிக மனிதர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக சர்க்கரை நோய் உருவெடுத்துள்ளது இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த யோகாசனம் ஒன்று உள்ளது அதுதான் மண்டுகாசனம்.   இது நம் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி இன்சுலின் சீராக சுரக்க உதவி செய்கிறது இதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து எளிமையான முறையில் வெளிவர முடியும் மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள். https://youtu.be/DaDqy1H1VJE

ஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits

பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits – பலன்கள்: வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். அல்சர், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking

8 வடிவ நடைபயிற்சி

நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ நடைபயிற்சியின்போது வெறும் காலில் தான் நடக்கவேண்டும். …

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking Read More »

two minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..

அகத்தின் அழகு தான் உண்மையான அழகு .அந்த அகத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை சீர்படுத்துவதுதான் தியானம் .. தியானம் செய்வதற்கு இரண்டு நிமிடம் போதும் .. தியானம் செய்தால் நம் உடம்பு சுறுசுறுப்பாகவும் , நம் எண்ணத்திலும் தெளிவும் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் ..

Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம்

வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம். இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். Strengthens: Vertebral column Stretches: Lung, Shoulder, Thorax, Abdomen, Preparatory poses: Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana …

Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம் Read More »

Navasana – Boat Pose – நவாசனா

விரைவில் தொப்பையை குறைக்கும் நவாசனா இந்த யோகாவினால் நீங்கள் நினைத்தபடி வயிற்றிலிருக்கும் தொப்பையை குறைக்கலாம். Strengthens: Vertebral column, Hip flexors, Abdomen, Preparatory poses: Adho mukha svanasana, Uttanasana, Follow-up poses: Halasana, Utkatasana, Adho mukha svanasana, Sirsasana, Baddha Koṇāsana Pose type: Seated, Core Also known as: Paripurna Navasana, Full boat pose, Boat pose Note: Consult a doctor before beginning an exercise …

Navasana – Boat Pose – நவாசனா Read More »

Bharadvaja’s – Twist – பரத்வாஜசானா

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம் பயன்கள் : •முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது. •முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது. •முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது.

Tolasana – Scale Pose – Lifted Lotus Pose – துலாசனம்

அஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும் துலாசனம் துலா என்றால் தராசு. இந்த ஆசனத்தில் தராசு போன்று உடலை வைத்துக் கொள்வதால் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது இந்த ஆசனம். Strengthens: Human back, Abdomen, Hip, Shoulder, Wrist, Arm Preparatory poses: Lotus position, Garudasana, Virasana, Baddha Koṇāsana, Janusirsasana, Ardha Matsyendrāsana Follow-up poses: Kukkutasana Pose type: …

Tolasana – Scale Pose – Lifted Lotus Pose – துலாசனம் Read More »