எலும்புகள் வலிமையடைய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் ஆரோக்கிய பானம் ஒன்றை தயார் செய்ய முடியும்.
இதனை தயாரிப்பது மிகவும் சுலபம். அதற்குத் தேவையான பொருள்கள் கொண்டைகடலை, நிலக்கடலை, உலர் திராட்சை இந்த மூன்று பொருட்களை வைத்தே நாம் அந்த ஆரோக்கிய பானம் தயார் செய்யலாம்.
இவை எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் மற்றும் அதிகப்படியான கனிமச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
இதனை இரண்டு முறைகளில் நாம் பயன்படுத்த முடியும். அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்
#உணவேமருந்து_ தமிழ் #Bone #Bone_Strength