இந்த வீடியோவில் நாம் காணவிருப்பது சரும அலர்ஜி, சொறி, சிரங்கு, சோரியாசிஸ், அரிப்பு, தடிப்பு, கரப்பான், படை, போன்ற போன்ற அனைத்து விதமான தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தான் இந்த வெட்பாலை தைலம்.
வெட்பாலை தைலம் தயார் செய்ய அதனுடைய இலைகள் ஒரு 15 to 20 வரை & தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் இவை இரண்டையும் இந்தக் காணொளிகள் கூறியதும் போல சூரிய ஒளியின் மூலமாக தயார் செய்துவிட முடியும்.
மேலும் வெட்பாலை தைலத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ தன்மைகள் பற்றி அறிய காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.
எந்த ointment உபயோகித்தும் பலன் கிடைக்கவில்லையா! இதை வெளிப்பூச்சில் பயன்படுத்தி பாருங்கள் அற்புதமான தீர்வு கிடைக்கும். #Psoriasis #PsoriasisTreatment
Online Products Link