வீட்டில் இருக்கும் பொருட்களான உளுந்து,அரிசி,வெள்ளம்,கடலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிதில் ஒரு சத்தான லட்டுவைத் தயாரிக்க விரும்புவர்கள் இந்தக் காணொளியைப் பாருங்கள்.மேலும் இதனை உட்கொள்வதால் உடம்பு வலி,மூட்டு வலி,கைகள் வலிகளுக்குத் தீர்வாக அமைகிறது.சில சமயம் வெள்ளத்திற்கு மாற்றாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை பயன்படுத்தியும் உண்ணக் கொடுக்கலாம்.