வைட்டமின் சி நம் உடம்பில் மிகவும் முக்கியமான பங்காய் இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆன்டிஆக்ஸிடென்ட் கிடைக்கும் . வைட்டமின் சி இருதய நோய் எதிர்த்து போராட உதவும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . கண் நோயை சரிசெய்யும் சக்தி வைட்டமின் சி க்கு இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகள் கொய்யா , மஞ்சள், கொடைமிளகாய் , ஆரஞ்சு , மாம்பழம் , எழுபிச்சம்பழம் , அண்ணாச்சிபழம் இவை அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .