“கொசுக்கடி” தினமும் இரவு நெருங்கிவிட்டால் பாடாய் படுத்த தொடங்கிவிடும் கொசுக்கடி தொல்லை. நாம் யாருக்காக பயப்படுகிறோமோ இல்லையோ இந்த கொசுவுக்கு பயந்துதான் ஆக வேண்டும் இதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
சிலர் கொசுவத்தி சுருள் பயன்படுத்துவார்கள், சிலர் லிக்யூட் பயன்படுத்துவார்கள், இன்னும் சிலர் உடம்பில் தேய்த்துக் கொள்ளப்படும் பல க்ரீம்கள் உபயோகப்படுத்துவார்கள் இது எல்லாம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று கேட்டால் அனைவரும் அது ஒரு கேள்விக்குறிதான். அப்போ இயற்கையில் ஏதாவது ஒரு வழி உண்டா அப்படியே அதை பயன்படுத்தினால் கொசுத் தொல்லையில் இருந்து விடுபட முடியுமா அதற்கான காணொளி தான் இது. மிகவும் எளிமையாக உள்ள இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கட்டும்.