நரம்பு சுருள் பிரச்சனை, நரம்பு சுருட்டல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காணொளியில் உள்ள கசாயத்தை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் அத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து இதனை பருகிவர முதலில் நரம்பு வலிகள் கட்டுக்குள் வரும் பின்பு வீக்கம் குறைய ஆரம்பிக்கும் அதோடு படிப்படியாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் அடையுங்கள்.