சுகப்பிரசவம் அல்லது ஆபரேஷன் செய்த நம் வயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் லைட்டாக உப்பியது போல் தோன்றும் அதாவது தொப்பை உள்ளது போல் இருக்கும். அதனை சரிசெய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக சுலபமான வழிகள் இந்த காணொளியில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் அறிவுரையின் பேரில் நீங்கள் இவரை கடைபிடித்து பயன் அடையுங்கள்.