காரணமே இல்லாம அடிக்கடி தலைசுத்துதா? இது தான் வெர்டிகோ | Vertigo Symptoms and Treatment in Tamil

அடிக்கடி காரணமே இல்லாமல் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படுகிறதா அதற்கு இந்த வெர்டிகோ தான் காரணம்.

உடலில் மற்ற எந்த நோய் தொற்றும் இல்லாமல் இருந்து உங்களுக்கு வேறு ஏதும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க கூடிய ஒருவகை தலைசுற்றல் தான் வெர்டிகோ.

காதுகளுக்கும், கண்களுக்கும் மூளையில் நரம்புகளுக்கும் மூளை தண்டுவடத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு.  பொதுவாக உள் காதுகளின் வழியாக சமிக்கைகள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன (அதாவது உணர்வுகள்) இவைதான் உடலின் சமநிலையை பாதுகாக்க உதவும்.

காதுகளை உட்புறத்தில் உள்ள திரவம் அழுத்தம் காரணமாகவோ அல்லது அதிகப்படியான உற்பத்தியில் காரணமாகவோ உடலின் சமநிலை தவறுவதால் அதிகமாக வெர்டிகோ எனப்படும் தலை சுற்றல் வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #Vertigo #வெர்டிகோ