panjakavya vilakku benifits – உங்களுக்கு இனிமேல் கடன் பிரச்னையே வராதுங்க

panjakavya vilakku benifits – உங்களுக்கு இனிமேல் கடன் பிரச்னையே வராதுங்க

பஞ்சகவ்யம் என ஏன் சொல்லுகின்றோம் ?

பஞ்சகவ்யம் என்பது பசுவில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களை குறிப்பிடுவது .

அந்த 5 பொருட்கள் பசுஞ்சாணம், பசுங்கோமியம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் இந்த 5 பொருட்களின் கலவை தான் பஞ்சகவ்யம் .

பஞ்சகவ்யத்தை நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துகொண்டிருக்கின்றன் இப்போதும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றர்.

சரி இந்த பஞ்சகவ்யத்தில் அப்படி என்ன சக்தி உள்ளது என்று தோன்றலாம் அதை பற்றி பார்ப்போம்.

REMOVE NEGATIVE ENERGY நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை இந்த பஞ்சகவ்ய விளக்கு போக்கும்தீய சக்தியை எப்படி இது போக்கும் என்று கேட்கலாம் தீய சக்தி என்று கூறுவது நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறையான அதிர்வலைகள் தான் அந்த எதிர்மறையான அதிர்வலைகள் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.

அதாவது நாம் படித்துக் கொண்டிருக்கலாம் , வேலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில் செய்து கொண்டிருக்கலாம் அப்படியே செய்து கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் தடங்கல் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கும் அதற்கு காரணம் பல இருக்கலாம் ஆனால் மிக முக்கியமாக கருதப்படுவது நெகட்டிவ் எனர்ஜி இது மற்றவர்களின் தீய எண்ணங்களிலிருந்து அதிகமாக உருவாக்கும் அதிகமாக உருவாக்கும் .

இந்த நெகட்டிவ் எனர்ஜியை யார் உருவாக்குவது?

அது வேறு யாரும் இல்லை உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் தான் அவர்கள் வெளிப்படையாக சொல்லாமல் மனதளவில் நினைக்கும் எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்கும் இது அறிவியல் பூர்வமான உண்மை .

பெரும்பாலும் நாம் அடிக்கடி செய்வோம் ஏதேனும் ஏதேனும் வீட்டு விசேஷங்கள் வைத்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ அல்லது புது வீடு கட்டினாலும் வீடுகளின் முன்னால் பூசணிக்காயை உடைக்கும் பழக்கம் நம்மில் உண்டு இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை கண் திருஷ்டி கழிப்பது தான் அனைவரின் பார்வையிலும் நம் மீது இருக்கும் ஒரு அதிர்வு அந்த அதிர்வு நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் இருக்கலாம் அந்த எதிர்மறை அதிர்வு நம்மை பாதித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இது போன்ற விஷயங்களை நாம் செய்கிறோம்

அதேபோல் தினசரி வாழ்வில் நம்மை சுற்றி உருவாகும் எதிர்மறை அதிர்வுகளை நாம் அவ்வப்போது நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும் அதற்கு பல வழிமுறைகள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த பஞ்சகவிய விளக்கை வீட்டில் பயன்படுத்துவது இது ஒரு விளக்கு தானே இது எப்படி எதிர்மறை அதிர்வுகளை போக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

உங்கள் கேள்வி சரியானது இந்த பஞ்சகவ்ய விளக்கில் விளக்கில் முக்கியமாக ஐந்து பொருட்கள் உள்ளது இந்த ஐந்து பொருட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல் கொண்டது அது என்ன என்று பார்ப்போம்.

இந்த பஞ்சகவ்ய பொருட்களான பசுஞ்சாணம் பசு கோமியம் பசுந்தயிர் பசுநெய் பசும்பால் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது இதில் சாணம் நிலத்தை சமநிலைப்படுத்தும் , கோமியம் நீரை சமநிலைப்படுத்தும், தயிர் வாயுவை சமநிலைப்படுத்தும், பால் ஆகாயத்தை சமநிலைப்படுத்தும், நெய் நெருப்பை சமநிலைப்படுத்தும்.

இப்படி ஐந்து பூதங்களையும் நாம் சமநிலைப்படுத்தும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நம்மை விட்டு விலகுகின்றன இந்த பஞ்சகவ்ய விளக்கை நம் வீட்டில் ஏற்றும் பொழுது நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளும் நம்மைவிட்டு அகல்கிறது.

இந்த பஞ்சகவ்விய விளக்கை வாங்கி பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளை அகற்றிவிடுங்கள்.

 

CREATE POSITIVE VIBRATION அதற்கு எளிமையான வழி தியானம் தான் அதை நாம் தினமும் செய்தால் நம்மை சுற்றி ஒரு POSITIVE VIBRATION இருந்து கொண்டே இருக்கும் .

இந்த தியானம் நம்மை சரி செய்யும் ஆனால் நம் வீட்டில் POSITIVE VIBRATIONனை உருவாக்க நாம் என்ன செய்வது ?

அதற்கு நம் முன்னோர்கள் கடைபிடித்த அதே வழிமுறை தான் வேள்வி.

வேள்விகள் பல உள்ளன குறிப்பாக

அக்கினி யாகம் எனப்படும் அக்னிஹோத்ரம் என்பது ஆகச்சிறந்த வேள்வியாக கருதப்படுகிறது

அக்னிஹோத்ரம் வியக்க வைக்கும் அறிவியல் .

அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது பிரம்மமுகூர்த்தத்தின் போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன.

இந்த நேரத்தில் அக்னிஹோத்ரம் செய்யும் போது அதில் இருந்து வெளிப்படும் சக்தி ஹோமம் செய்யும் இடத்தில் NEGATIVE VIBRATION அழித்து POSITIVE VIBRATIONனை உருவாக்குகிறது.

இந்த அக்னிஹோத்ரம் செய்ய பசு சாணமும் பசு நெய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே போல் இந்த அக்னிஹோத்ரம் செய்ய சரியான நேரம் காலை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களில் செய்யவேண்டும்.

ஆனால் இன்று இருக்கும் இந்த வேகமான கால கட்டத்தில் நம்மால் இந்த அக்னிஹோத்ரம் செய்ய போதிய நேரம் இருக்காது மற்றும் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் .

ஆனால் எளிமையான முறையில் குறைந்த விலையில் இந்த பஞ்சகவ்ய விளக்கை நாம் வீட்டில் ஏற்றும் பொழுது POSITIVE VIBRATION னை நம்மால் உருவாக்க முடிகிறது .

 

 

கடன் பிரச்னையை போக்கும் , செல்வ வளம் பெருகும் .

கடன் என்பது எப்படி நம்மோடு இணைந்துள்ளது என்று நாம் கவனித்து பார்க்கவேண்டும் , உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அதிர்வு உள்ளது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எண்ண ஓட்டம் இருக்கும் .

இந்த ரகசியத்தை யாரும் உங்களுக்கு சொல்லியிருக்க வாய்ப்பில்லை , ஆம் பணக்காரர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதர்கள் பின்பற்றும் அந்த ரகசியம் . உங்கள் சிந்தனை எதில் மூழ்கி இருக்கிறதோ அதில் உங்கள் எண்ண அலைகள் அதிகமாக இருக்கும் அந்த எண்ண அலைகள் உங்கள் சிந்தனைக்கான விளைவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் இது தான் அந்த ரகசியம் .

புரிகிறதா ? மீண்டும் ஒரு முறை திரும்ப படித்து பாருங்கள் நன்றாக புரியும் .

இப்பொழுது உங்கள் கடன் பிரச்னைக்கு வருவோம் உங்கள் எண்ணங்களை நீங்கள் அதிகப்படியான நேரம் கடனை எப்படி அடைப்பது கடன் இருந்து கொண்டே இருக்கின்றது என்று சிந்தித்து சிந்தித்து உங்கள் எண்ணங்கள் அதன் விளைவான கடனை உங்களிடத்தில் வைத்திருக்கும் .

ஆகவே இனிமேல் நீங்கள் கடனை பற்றி சிந்திக்காமல் நேரடியாக உங்களுக்கு பணம் பெற்று தர கூடிய வேலையோ அல்லது தொழிலையோ சிந்தித்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் அப்போது அந்த எண்ணத்தின் விளைவான செல்வ செழிப்பு உங்களை தேடி வரும் .

அதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் சரி இதற்கும் இந்த பஞ்சகவ்ய விளக்கிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த பஞ்ச கவ்ய விளக்கை ஏற்றும் பொழுது அதில் சுமார் 10 நிமிடம் அந்த விளக்கு எரியும் அப்போது உங்கள் தேவையை மட்டும் நினைத்து அந்த விளக்கின் மீது கவனம் செலுத்துங்கள் உங்கள் மனம் ஒருநிலை பட்டு உங்கள் எண்ணம் வலுவாகும் , மேலும் உங்களை சுற்றி உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகிப்போகும் .

உங்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்…!

பஞ்சகவ்ய விளக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

ஒரு பித்தளை தட்டில் அல்லது வெற்றிலை அல்லது மண்விளக்கில் உள்ளே வைத்து நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றுவது போலே பஞ்சகவ்ய விளக்கை ஏற்றவேண்டும் ,

விளக்கு ஏற்றிய பின்னர் விளக்கும் சேர்ந்து எரியும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் எரிந்த பின்னர் விளக்கில் இருந்து யாகம் செய்யும் போது வரும் புகையை போல் புகை வரும் அந்த புகை வீடு முழுவதும் பரவி நல்ல பயன் தரும் மற்றும் எரிந்து முடித்தவுடன் அந்த விளக்கில் உள்ள சாம்பலை திருநீறுடன் கலந்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம் .

அல்லது செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம் . ( பூஜை அறையில் தரை பகுதியில் வைத்து பொருத்த வேண்டும் )

தினமும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வந்தால் ஏற்படும் நன்மைகள் இதோ. 

1 – நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை ( NEGATIVE ENERGY )இது போக்கும் .
2 – நம் வீட்டில் POSITIVE ENERGY யை உருவாக்கும் .
3 – கடன் பிரச்னையை போக்கும் .
4 – செல்வ வளம் பெருகும் .
5 – சாணத்தை (பஞ்சகவ்ய விளக்கு ) எரிப்பதால் வீட்டில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும் .
6 – சாணம் ஒரு கிருமி நாசினி என்பதால் அதை எரிக்கும் பொழுது காற்றில் உள்ள கிருமிகள் அழியும் .
7 – நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் .

இந்த பஞ்சகவ்ய விளக்கு எங்கு கிடைக்கும் ?

நம்ம உணவே மருந்து தமிழ் – கடையில் ( UMT – KADAI) இந்த பஞ்சகவ்ய விளக்கு இருக்கு .

இத்தனை நன்மைகள் கொண்ட பஞ்சகவ்ய விளக்கை உங்கள் வீட்டில் பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

இந்த பஞ்சகவ்ய விளக்கு நம்ம UMT – KADAI ல இருக்கிறது. கீழே உள்ள link  அழுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்  ..!!!!!

Click here to buy

FOR ANY RESELLER OR BULK REQUIRMENT – CONTACT US – +91 7010455414

மேலும் பல ஆரோக்கியமான பொருட்கள் வாங்க நம்ம கடைக்கு வாங்க