பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits – பலன்கள்:
வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். அல்சர், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.