வைட்டமின் ஈ என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், உங்கள் செல்களை மீண்டும் உருவாக்கவும் உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் அன்றாட ஆரோக்கியத்திற்கு போதுமானதாகிறது. வைட்டமின் ஈ பொதுவாக தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
மேலும், வைட்டமின் இ குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் சோர்வு, உடல் பலவீனம், கவனக்குறைவு போன்றவை நிகழும் . ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது மேலும் அரிய மரபியல் வியாதியான அபிட்டலிபோபுரோட்டினிமியா (Abetalipoproteinemia) இருப்பவர்களுக்கு, வைட்டமின் இ கிரகிக்கப்படும் திறன் மிகமிகக் குறைவாக இருக்கும்.
வைட்டமின் ஈ உள்ள உணவுகள்
வேர் கடலை , பாதாம் , சூரிய காந்தி விதை, பசலைக்கீரை
தரமான பாதாம் வேண்டுமா? Click to buy
மேலும் இயற்கை உணவு பொருட்களை வாங்க www.umt-kadai.com