Vitamin B Complex குறைபாட்டால் வரும் பிரச்சனைகள் என்ன? சரிசெய்வது எப்படி? | Next Day 360

விட்டமின் பி குறைபாடு உடம்பில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். இன்று உடலில் தோன்றும் பலவிதமான நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடித்தளமாய் அமைவது இந்த உயர்ச்சத்தான விட்டமின் பி குறைவதுதான். விட்டமின் பி காம்ப்ளக்ஸில் அடங்கியுள்ள எட்டு வகையான உயிர் சத்துக்களும் உடலுக்கு இன்றியமையாததாக இருக்கும் பட்சத்தில் அதனை உணவு மூலமாக முழுமையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நரம்பு பலவீனம், கண் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, தோல்களில் ஏற்படக்கூடிய அலர்ஜி, வாய்ப்புண், தொண்டை வீக்கம், நாக்கில் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, இனப்பெருக்க உறுப்புகளில் நரம்புகளில் பலவீனம், குழந்தை பிறப்பில் உள்ள குறைபாடுகள் இப்படி வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இத்தகைய பிரச்சனைகளுக்கு என்ன காரணம் இதனை எப்படி சரி செய்வது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்… பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #vitamin_b_complex_deficiency #vitaminb #nextday360