அஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும் துலாசனம்
துலா என்றால் தராசு. இந்த ஆசனத்தில் தராசு போன்று உடலை வைத்துக் கொள்வதால் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது இந்த ஆசனம்.
Strengthens: Human back, Abdomen, Hip, Shoulder, Wrist, Arm
Preparatory poses: Lotus position, Garudasana, Virasana, Baddha Koṇāsana, Janusirsasana, Ardha Matsyendrāsana
Follow-up poses: Kukkutasana
Pose type: Arm balance, Core
Also known as: Utthita Padmasana, Raised lotus pose, Scale pose, Tolasana,
Note: The asana should not be practiced with current or recent shoulder or wrist
injuries. Consult a doctor before beginning an exercise regime
பயன்கள்:
•ஜீரண கருவிகள் நன்கு வேலை செய்யும்.
•நுரையீரல்கள் வலுப்பெறும், கைகள், புஜங்கள், தோள்கள் மற்றும் வயிற்றுத் தசைகள் பலம் பெறும்.
•அஜீரணம், மலச்சிக்கல், நீங்கும்.
•பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.
•விரை வீக்கம் குறையும். உடலை
•சமநிலைப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும்.
குறிப்பு:
மிக வலிமை குறைந்த கைகள் மற்றும் வயிற்றுத் தசைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.