Wellness

To reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5

இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற சதை மற்றும் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் மிகசிறந்த பயிற்சி. மேலும் இந்தப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் எலும்புகள் வலுவாகும். முழுமையாக தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்.

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்

10 minutes Home Workout for Strong Legs | Reduce Fat | பின்புற சதைகளை குறைக்கும் பயிற்சி | Day 4

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது நான்காம் நாள் பயிற்சி

தொடையில் உள்ள தேவையற்ற சதையை குறைத்து முழங்கால் வலியே வராமல் தடுக்கும் பயிற்சி | Thigh Workout-DAY 3

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது மூன்றாம் நாள் பயிற்சி

தொடை மற்றும் பின்புற சதை பகுதிகளை குறைத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும் உடற்பயிற்சி | Thighs workout

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது இரெண்டாம் நாள் பயிற்சி

2 Simple Workout for Thighs | Thigh Exercises | அழகிய தொடைக்கு வீட்டிலேயே பயிற்சி | Day 1

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது முதல் நாள் பயிற்சி

உடல் சூட்டை உடனே குறைக்கும் வீட்டு வைத்தியம் | Reduce Body Heat in Tamil | Home Remedy

இன்றைய காலகட்டத்தில் உடல் சூட்டை தணிக்க பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர்.  அந்த வகையில் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய அகத்திற்கு உடல் சூட்டை தணிக்க கூடிய குணங்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள்.

குதிகால் வலி ஏன் வருகிறது? நிரந்தர தீர்வு என்ன? Kuthikal Vali Maruthuvam in Tamil – Home Remedy

குதிகால் வலி பாத வலி உங்களுக்கு வருவதற்கான முழுமையான காரணங்கள் என்னென்ன அவற்றை எவ்வாறு நாம் சரிசெய்யலாம் அல்லது  அவை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன இவற்றை முழுவதுமாக அறிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்

Golden Milk Recipe for better immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள் பால்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தமிழ் மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன அவற்றில் முக்கியமான பங்கு வகிப்பது மஞ்சள் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன் செயல்படுவதால் நம்முடைய உடலில் நோய் தொற்றுகளை தடுத்து  பராமரிக்க மிகவும்  உதவுகிறது மேலும்  தெரிந்துகொள்ள காணொளியை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள்