வாழ்வில் புரிதல் எவ்வளவு முக்கியம்
வாழ்க்கையில் வெற்றி பெற சரியான மற்றும் தவறான விசயங்களை சரியாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வாழ்க்கையில் மன நிறைவுடன் வாழ்வது, மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களையும் மதிப்பது மற்றும் அவற்றிர்க்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் நாமும் சந்தோஷமாக வாழ்வது மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை.இதற்கு வாழ்வின் புரிதல் மிகவும் இன்றியமையாதது. இந்த வெற்றிகரமான வாழ்க்கையை அடைய நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். நமது உடலும், …