Udal soodu kuraiya

வெயில்காலத்தில் ஏற்படும் உடல்சூட்டினை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யும் ஆரோக்கிய பானம்

வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியமாக அமைவதை இந்த உடல் சூடுதான். இந்த உடல் சூட்டை குறைக்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கிய பானம் தான் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெள்ளரிக்காய், மாங்காய், மோர், மற்றும் பெருங்காய தூள் சேர்வதால் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது மேலும் பல வகைகளில் உடலுக்கு நன்மையைத் தரக்கூடிய …

வெயில்காலத்தில் ஏற்படும் உடல்சூட்டினை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யும் ஆரோக்கிய பானம் Read More »

உடல் சூடு மற்றும் பித்தம் குறைய எளிய வழி | Body Heat Reduce Tips in Tamil | NEXT DAY 360

நமது பாரம்பரிய முறைப்படி அனைவராலும் அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட உடல் சூட்டை மற்றும் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறைதான் இந்த காணொளியில் நாம் காணவிருக்கிறோம். #nextday360 இதனை தினமும் இரவில் நீங்கள் தூங்குவதற்கு ஒரு 30 நிமிடம் முன்பாக தொடர்ந்து வரை 5 நாட்கள் செய்தாலே போதும் எப்படிப்பட்ட உடல் சூடும் தணியும் உடலில் பித்தம் கூடாமல்  இருக்கும் அதுமட்டுமில்லாமல் பித்தம் சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து நோய்களும் தடுக்கப்படும். மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக …

உடல் சூடு மற்றும் பித்தம் குறைய எளிய வழி | Body Heat Reduce Tips in Tamil | NEXT DAY 360 Read More »