மூக்கடைப்பு, இருமல், ஜலதோஷம் குணமாக உதவும் இஞ்சி கசாயம் | Ginger tincture helps to cure nasal congestion, cough and cold
மூக்கடைப்பு, இருமல், ஜலதோஷம் குணமாக உதவும் இஞ்சி கசாயம் இரவில் இதை அருந்தினால் நன்கு தூக்கம் வரும் இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது இஞ்சி கசாயம் வைக்கும் முறை, இஞ்சி கசாயம் என்னென்ன நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். இஞ்சி என்றாலே இஞ்சுதல் என்று பொருள். இஞ்சிக்கு அஞ்சாவது எதுவுமே இல்லை இப்படி இஞ்சியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் இஞ்சியில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கியமான தாதுக்களும் …