நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
நாவல் மரம் 90s kids அதிக பழக்கமான மரம் இந்த மரம் எங்கே இருக்கிறது என இவர்களுக்கு நன்றாக தெரியும். இத வெப்பமண்டல பகுதியில் வளரும் ஒரு மரமாகும். நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் இரும்புச் சத்தும். சுண்ணாம்புச்சத்தும், உள்ளது. நாவல் பழத்தைத் உண்டால் நாவின் நிறம் கருமையாகவும் நீலமாகவும் மாறும் துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். இது ●அருகதம், ●நவ்வல், ●நம்பு, ●சாட்டுவலம், ●சாம்பல் …