Simple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..
சோம்பு , சீரகம் இரண்டையும் நன்றாக காயவைத்து அரைக்க வேண்டும் .. அதனோடு கற்கண்டையும் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும் .. இதை காலையில் தினமும் சாப்பிட வேண்டும் .குழந்தைகள் இதை சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …