paranasal sinus

நெஞ்சு சளி, இருமல் குணமாக| Next Day 360

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்திருந்தால் பெரும் பாடு. அதிலும் குறிப்பாக நெஞ்சு சளி பிடித்திருந்தால் போதும் அந்த மாதம் முழுவதும் நரகம் தான். அந்த மாதிரி நேரங்களில் நாம் வீட்டில் கை வைத்தியம் மூலமாக இத்தகைய பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர முடியும் நெஞ்சுசளி முழுவதும் கரைந்து வெளியேறுவதற்கு இது உதவி செய்யும். மிகவும் இந்த எளிமையான முறையை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… …

நெஞ்சு சளி, இருமல் குணமாக| Next Day 360 Read More »

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம். இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும். இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய …

மூக்கில் சதை வளர்ச்சியா? வீட்டிலேயே தீர்வு இதோ! | Next Day 360 Read More »

சைனசிடிஸ் வந்தால் உடனடி தீர்வு தரும் வைத்தியம் | Next Day 360

பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் சைனஸ் பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மனிதர்களையும் சைனஸ் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கிறது. ஒரு சிலருக்கு ஊக்கு ஒழுகுதல் சிலருக்கு இருமல், தும்மல் மற்றும் சிலருக்கு தலைவலி கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. என்னதான் வைத்தியம் செய்தாலும் இத்தகைய பிரச்சனையிலிருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை என்று நினைப்போருக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். இந்த காணொளியில் கூறியுள்ள வைத்திய முறையை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்து வர சைனஸ் …

சைனசிடிஸ் வந்தால் உடனடி தீர்வு தரும் வைத்தியம் | Next Day 360 Read More »

சைனஸ் தலைவலி முழுவதும் குணமாக விரல் வைத்தியம் – Part 2 | Cure sinus headache | Paranasal sinus

பாராநேசல் சைனஸில் ஒரு வகை தான் இந்த Frontal sinus. சைனஸ் என்றாலே நமக்கு பல விதமான தொல்லைகளும் பிரச்சினைகளும் உடம்பில் தோன்றும். அதில் முக்கியமானது தலைவலி தான். தலைவலி நம் உடலுக்கு மட்டும் தலைவலியாய் அமையாது நம்முடைய அனைத்து வேலைகளுக்கும் தலைவலியாய் மாறிவிடும். இத்தகைய தலைவலியை உடனடியாகவும், முழுமையாகவும் குணப்படுத்த முடியும், அதுவும் எந்தவிதமான மாத்திரைகளும் மருந்தும் இல்லாமல். விரல் வைத்தியத்தில் இது சாத்தியம். நிறைய பேருக்கு நல்ல பலன்களை அளித்துள்ள இந்த முறையை காண …

சைனஸ் தலைவலி முழுவதும் குணமாக விரல் வைத்தியம் – Part 2 | Cure sinus headache | Paranasal sinus Read More »

சளி, தலைவலி, சைனஸ் போன்றவை குணமாக விரல் வைத்தியம் | Paranasal sinus in tamil | Next Day 360

சளி, தலைவலி, சைனஸ் போன்றவை குணமாக விரல் வைத்தியம் | Paranasal sinus in tamil | Next Day 360 சளி, மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைவது இந்த சைனஸ் தான். சைனஸ் முகத்தைச் சுற்றி நெற்றி, கண், மூக்கின் சில பகுதிகளையும் இது பாதிக்கும். இது பல தொந்தரவுகளுக்கு காரணமாய் அமையும். எந்தவித மாத்திரை மருந்தும் இல்லாமல் இதிலிருந்து எளிமையாக விடுபட விரல் வைத்தியம் உள்ளது இதனை …

சளி, தலைவலி, சைனஸ் போன்றவை குணமாக விரல் வைத்தியம் | Paranasal sinus in tamil | Next Day 360 Read More »