panjakavya-vilakku – கடன் பிரச்னையை போக்கும் பஞ்சகவ்ய விளக்கு
பஞ்சகவ்யம் என ஏன் சொல்லுகின்றோம் ? panjakavya-diya பஞ்சகவ்யம் என்பது பசுவில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களை குறிப்பிடுவது . அந்த 5 பொருட்கள் பசுஞ்சாணம், பசுங்கோமியம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் இந்த 5 பொருட்களின் கலவை தான் பஞ்சகவ்யம் . பஞ்சகவ்யத்தை நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துகொண்டிருக்கின்றன் இப்போதும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றர். சரி இந்த பஞ்சகவ்யத்தில் அப்படி என்ன சக்தி உள்ளது என்று தோன்றலாம் அதை பற்றி பார்ப்போம். …
panjakavya-vilakku – கடன் பிரச்னையை போக்கும் பஞ்சகவ்ய விளக்கு Read More »