nextday360

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil

தோல் நிற மாற்றம் ஆகும் பிரச்சனையாகிய vitiligo skin disease-யை சரி செய்ய பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனாலும் பலருக்கு இத்த பிரச்சனை தொடர்கதை ஆகி வருகிறது வெண்புள்ளி என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை ஒரு இடத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. இத்தகைய பிரச்சனை எதனால் வருகிறது? எப்படி தடுக்க முடியும்? என்ன வைத்திய முறையில் இதற்கு தீர்வு உண்டு? என்று தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக …

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil Read More »

உதடு வெடிப்பு, உதடு வறட்சி உள்ளவர்கள் கவனிக்கவும் | Lips dryness குணமாக | Next Day 360

உதடு வறண்டு போதல், உதடு வெடிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளால் பலரும் வருந்துகின்றனர். பலருக்கு உடல் வறட்சி தோல், வறட்சி போன்ற பிரச்சனைகளும் உள்ளன. முக்கியமாக வாயைச் சுற்றியுள்ள நாவறட்சி உதடு வறட்சி போன்றவற்றிற்கு பல வழிகளில் முயற்சித்தும் சரியான பலன் கிடைப்பதில்லை. நீண்ட நாட்களாக பணம் செலவழித்தும் முயற்சி செய்தும் சரிவர பலனளிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையலாம். முழுவதும் வீட்டு வைத்திய முறைப்படி ஆரோக்கியமான முறையில் இன்ப சக் கூடிய இந்த முறைகள் …

உதடு வெடிப்பு, உதடு வறட்சி உள்ளவர்கள் கவனிக்கவும் | Lips dryness குணமாக | Next Day 360 Read More »

Effective hair oil for Hair fall Control & Hair Growth | Best Hair Oil | Next Day 360

முடி தொடர்ந்து கொட்டுகிறதா? உங்கள் முடியின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறதா? இதோ உங்களுக்கான சிறந்த Hair oil. இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய முடி உதிர்வது தடுக்கப்படும். முடி நன்றாகவும் அடர்த்தியாகவும் வளரும் முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட இந்த ஹேர் ஆயில் அனைத்து வகையான முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் உடையது. இது ஆயுர்வேத முறையில் தயார் செய்யப்பட்ட hair oil. மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக …

Effective hair oil for Hair fall Control & Hair Growth | Best Hair Oil | Next Day 360 Read More »

Skin allergy இருப்பவர்கள் சோப்பு பயன்படுத்தலாமா? | அரிப்பு வர என்ன காரணம்? | Next Day 360

தோல் அரிப்பு பலவித காரணங்களால் வருகிறது. அப்படி நமக்கு ஏற்படும் பாதிப்புகள் மறைந்த பின்பு மீண்டும் சிலருக்கு தொடர்கதையாக மாறுகின்றது, அரிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்! சோப்பு உபயோகிப்பதனால் இது மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என சொல்லப்படுகிறது. உண்மையான காரணம் என்ன? தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.

வயிற்றில் உள்ள குடல்புழுக்கள் வெளியேற வீட்டு வைத்தியம் | intestinal worms home remedy | Next Day 360

வயிற்றில் உள்ள குடல்புழுக்கள் வெளியேற வீட்டு வைத்தியம் | intestinal worms home remedy | Next Day 360 வயிற்றில் உள்ள புழு மற்றும் பூச்சிகள் குடல் புழுக்களை முழுவதுமாக வெளியேற்ற பாட்டி வைத்திய முறை இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது இதனை அனைவரும் எளிமையான முறையில் தயார் செய்யலாம். காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #nextday360 #குடல்புழு 

மினுமினுப்பான கூந்தல் & மிருதுவான கூந்தலை பெற இதை செய்தால் போதும் | Get Silky Smooth Hair

உங்கள் கூந்தல் மிகவும் மென்மையாகவும், அழகாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல் மாறவும் ஆசையா? அவர்களுக்குத்தான் இந்த காணொளி. இதில் கூறியுள்ள எளிய வழிமுறையை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கூந்தல் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் முடி உடைதல், முடி வறண்டு போதல், முடி வலுவிழந்து போதல் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இதனை அனைவராலும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பயன்படுத்த முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் அடையுங்கள்.

Shoulder Strengthening Exercises in Tamil | Best Exercises for Week & Painful Shoulders | Nextday360

தோல்பட்டை வலிமை குறைவாக உள்ளவர்களுக்கும், தோள்பட்டையை வலிமையாக்க முயற்சி செய்பவர்களுக்கும் எளிமையான நான்கு உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் உள்ளது போல் தொடர்ந்து தினந்தோறும் செய்துவர உங்கள் தோள்பட்டை சார்ந்த பிரச்சினைகள் நீங்கும் தோல் பட்டையில் ஏதேனும் வலிகள் இருந்தால் படிப்படியாக குறையும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதனை தனியாக உங்களால் செய்ய முடியும். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்.

தொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs

உடலில் கருமையான பகுதிகளை வெள்ளையாக்க சில இயற்கை வழிகள் உண்டு. உதாரணமாக தொடையின் பின் புறம் தொடையின் அடிப்புறம் மற்றும் தொடையின் இடுக்குகளில் படிந்துள்ள  உள்ள கருமை களை போக்கவும். உங்கள் அந்தரங்க பகுதியில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் கருமையை போக்கவும், அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்கவும். இருக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படக்கூடிய கருமையை நீக்கவும், சிலருக்கு கழுத்தில் ஏற்படுகின்ற கருமைகள் மறையவும். பலருக்கு கை, கால், மூட்டுகளில் ஏற்படுகின்ற கருமைகள் மறையவும். வாயைச் சுற்றியுள்ள …

தொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs Read More »

சளி, இருமல், ஜலதோஷம் வந்த ஒரே நாளில் குணமாக | Cold & Cough Remedies in Tamil | Next Day 360

உணவே_மருந்து

சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல், கண் எரிச்சல்  போன்ற அறிகுறிகள் தெரிந்த உடனேயே இந்த காணொளியில் உள்ளது போல இந்த மூன்று பொருள்களை நீங்கள் காலை, மதியம், இரவு மூன்று  வேலைகளும் எடுத்துக்கொண்டால்  உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்…