Natural immunity boosting foods in Tamil | how to boost immune system naturally | Next Day 360
நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாவதற்கு இயற்கையில் கிடைக்கக் கூடிய திரவ உணவுகள், காய்கறிகள், மூலிகைகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள். நம் உடலில் பூஞ்சைத் தொற்று களையும் பாக்டீரியா தொற்றுக்களையும் அண்ட விடாமல் தடுக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு சக்தியாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்றைய அவசரமான காலத்தில் நாம் இயற்கை சூழ்நிலைகளை மறந்து இயற்கை உணவுகளை தவிர்த்து பல நம் உடலுக்கு தேவையில்லாத தீங்கு விளைவிக்கக்கூடிய …