Diwali combo❗தீபாவளி லேகியம் & ஹெர்பல் சீயக்காய் பவுடர் | Diwali marundhu | kannadiyar Herbals

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் ஒவ்வொரு தீபாவளி நன்னாளில் தெய்வத்தை வணங்கியதும் உட்கொண்டு வந்தனர். தீபாவளி பெருநாளில் உட்கொள்ளும் இனிப்புகள் மற்றும் அசைவ உணவுகளும் எளிதாக செரிமானம் அடையவும் நமது செரிமான மண்டலம் சேராக இயங்கவும் கன்னடியரின் தீபாவளி லேகியம் உதவுகிறது. முன்னோர்களின் பாரம்பரியத்துடன் நம்ம பாட்டி கை பக்குவத்தில் தரமான சித்த பொருட்களுடன் சுத்தமான பசு நெய் மற்றும் தூய மலைத்தேன் சேர்த்து சுகாதாரமான முறையில் செய்த தீபாவளி லேகியத்தை உடனே ஆர்டர் செய்து நீங்களும் உங்க …

Diwali combo❗தீபாவளி லேகியம் & ஹெர்பல் சீயக்காய் பவுடர் | Diwali marundhu | kannadiyar Herbals Read More »