சளி, இருமல், ஜலதோஷம் வந்த ஒரே நாளில் குணமாக | Cold & Cough Remedies in Tamil | Next Day 360
சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தெரிந்த உடனேயே இந்த காணொளியில் உள்ளது போல இந்த மூன்று பொருள்களை நீங்கள் காலை, மதியம், இரவு மூன்று வேலைகளும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்…