மூட்டு வலி உள்ள இடத்தில இத பண்ணுங்க | மூட்டு வலியை குறைக்கும் ஆயில் மசாஜ் | Knee Pain | NEXT DAY 360
முழங்கால் மற்றும் மூட்டு வலியில் இருந்து விடுதலை அடைய உதவும் இரண்டு எண்ணெய்களை பற்றி தான் நாம் இந்த காணொளியில் பார்க்கவிருக்கிறோம். இவை இரண்டும் எலும்புகள் சார்ந்த இரண்டு எறும்புகள் இணையும் இடத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் மூட்டுப் பகுதியில் ஆயில் மசாஜ் போன்று மசாஜ் செய்து வர வலிகள் படிப்படியாக குறையும். அனைவரும் எளிமையாக கடைபிடிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தக்கூடிய இந்த முறையை தெரிந்துகொள்ள காணொளியை …