Madurai special -Mullu Murungai Dosai Recipe in Tamil | முள்ளு முருங்கை தோசை | கல்யாண முருங்கை தோசை
உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய முள்ளு முருங்கை அதாவது கல்யாண முருங்கை அதிலிருந்து சாறெடுத்து பண்ணக்கூடிய இந்த தோசையை வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது மிகவும் சுலபமும் கூட. மேலும் இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்.