joint pain and joint swelling/மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாக உதவும் ஒரே தைலம் இதுதான் | mootu vali marunthu in tamil
எலும்புகள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது மூட்டு. இதனை உடலோடு சேர்த்து உறுதியாக பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு. இந்த கொலாஜன் புரதத்தை உற்பத்தி குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள நாம் வீட்டிலேயே தைலம் செய்துகொள்ளலாம். இதனை தொடர்ந்து தேய்த்து வர மூட்டு வலி ஓடி விடும். மிகவும் சுலபமாக தைலம் தயாரிப்பது பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.