Cough Home Remedies for Fast Relief | எல்லா வகையான இருமலும் குணமாக வீட்டு வைத்தியம்
இருமல் அணைத்து தரப்பு மக்களையும் தொந்தரவுக்கு ஆளாக்கக்கூடிய ஒரு மிக முக்கியமாக அரக்கன். நமக்கு இருக்கக்கூடிய எந்த வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாமல் தவிக்க வைக்கும் ஒரு முக்கிய நோயும் கூட. இருமலில் நிறைய வகைகள் உண்டு அதில் பெரும்பாலு வறட்டு இருமலால் அதிக மக்கள் பாதிக்கப்படுவது உண்டு. அப்படிப்பட்ட இருமலை அடியோடு இயற்கை முறையில் நாம் உடலை விட்டு விரட்டவே இந்த முக்கிய பதிவு பார்த்து பயன்பெறுங்கள்.