HDL மற்றும் LDL பற்றி தெரியுமா?

HDL (High Density Lipoproteins) என்பது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள்.  LDL (Low Density Lipoproteins) என்பது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள். ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கொழுப்பு என்பது ஒட்டும்  தன்மை கொண்ட   வலுவலுப்பான‌ பொருள். மனித உடலிற்கு தேவையான கொழுப்புக்கள் அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லிப்போ புரதம் என்பது உட்புறம் …

HDL மற்றும் LDL பற்றி தெரியுமா? Read More »