ஐஸ் வாட்டர் தினமும் குடிப்பது ஆபத்தானதா? ஏன்? | Dangerous of Cold Water | Next Day 360
தினமும் ஐஸ்வாட்டர் பருகக்கூடிய நண்பர்களுக்கான காணொளி தான் இது. அப்படி தினந்தோறும் நீங்கள் ஐஸ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் அதோடு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் செரிமானம் நடப்பதில் பல இடையூறுகள் ஏற்படும் நாளடைவில் அது இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். உடலின் வெப்பநிலைக்கு நேரெதிராக செயல்படுவதால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மேலும் இதைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள். #Nextday360