குக்கரில் வேகவைப்பதால் உணவின் தரம் குறையும்

பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் உணவுப் பொருட்களை வேக வைக்க பானைகள் தான் பயன்படுத்தப் பட்டன. தற்காலத்தில் நாம் உணவை வேகவைத்தால் போதும், அது பானையாக இருந்தால் என்ன , குக்கராக இருந்தால் என்ன இரண்டும் வெப்பம்தானே என்ற நிலைக்கு வந்து விட்டோம். குக்கரில் சமைப்பதால் சமைக்கும் நேரம் குறைவு, எரிபொருள் தேவைக்குறைவு, 95 சதவிகிதம் சத்துக்கள் அப்படியே உள்ளது. இதனால் எளிதில் செரிமானம் ஆகின்றது. நீர், பணம் சேமிப்பு போன்ற காரணங்களை மக்கள் பிரதானமாகக் கூறுகின்றனர். …

குக்கரில் வேகவைப்பதால் உணவின் தரம் குறையும் Read More »