முக்கிய தகவல்கள் கொலெஸ்ட்ரோல் பற்றி
1.கொலெஸ்ட்ரோல் என்றால் என்ன ? எப்படி அதை வரவிடாமல் தடுப்பது? கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும் தன்மை கொண்ட வலுவலுப்பான பொருள். 2.கொழுப்பின் வேலை என்ன ? நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது. 3.கொழுப்பை உடலின் பாகங்களுக்கு எடுத்து செல்வது எது ? மனித உடலிற்கு தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள …