4 முக்கிய தகவல்கள் நுரையீரல் புற்றுநோயை பற்றி .
1.நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? நுரையீரலில் உள்ள திசுக்களில் மிக தீவிரமான உயிரணு வளர்ச்சியே நுரையீரல் புற்றுநோய்எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் தோலின் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து வளர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது. புற்றுநோய் உயிர் இழப்பில் முதன்மை வகிப்பது நுரையீரல் புற்றுநோயே . 2.நுரையீரல் புற்றுநோய் வருவதன் மூல காரணம் என்ன? புகை பிடிப்பது ,புகை …