எலும்புகள் வலிமை பெற | எலும்புகள் அடர்த்தியாக & பலம் பெற | Bone Strength Foods in Tamil | Nextday360

எலும்புகள் நொறுங்கும் தன்மையிலிருந்து உடையும் தன்மையை அடைவதுதான் எலும்புகளின் வலிமை. இப்போது உள்ள உணவு வகைகள் அனைத்துமே எலும்பை வலிமையாக்க தவறி விடுகின்றன. அதனால் நாம் தினந்தோறும் வீட்டிலேயே ஒரு ஆரோக்கிய பானம் ஒன்றை உருவாக்கி அதனை குடித்து வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் மூட்டு வலி, முழங்கால் வலி, joint pain எனப்படும் உடல் வலிகளை நீக்க கூடியது. இது மிகவும் சுலபமான முறையில் தயாரிக்க முடியும் அதுவும்  குறைந்த செலவில் உடலில் …

எலும்புகள் வலிமை பெற | எலும்புகள் அடர்த்தியாக & பலம் பெற | Bone Strength Foods in Tamil | Nextday360 Read More »