MAYURASANA – மயூராசனம்
வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும் உடலிலுள்ள நரம்புகளை பலப்படுத்தவும் உதவும் மயூராசனம். மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது Level: Basic/ Intermediate Style: Hatha Yoga Time: 30 to 60 seconds Stretches: Arms, Back Strengthens: Forearms, Legs, Wrists, Back Torso Consult a doctor before beginning an exercise regime. மயூராசனத்தின் பலன்கள் : இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் …