360

விக்கலை உடனடியாக நிறுத்த உதவும் 2 Tips | Hiccups treatment in Tamil | Next Day 360

விக்கல் உடனடியாக நிற்பதற்கு உதவக் கூடிய இரண்டு டிப்ஸ்கள் இந்த காணொளியில் உங்களுக்காக பகிரப்பட்டுள்ளது நிறைய சந்தர்ப்பங்களில் பல பேருக்கு இடைஞ்சலாக இருப்பது இந்த விக்கல் தான் பல வழிகளில் முயற்சி செய்தும் விக்கல் நிற்காமல் தொடர் விக்கல் போல வந்து கொண்டே இருக்கும் இதனை ஒரு 30 வினாடிகளில் நாம் சட்டென்று நிறுத்தி விட முடியும் அப்படிப்பட்ட இரண்டு டிப்ஸ்களை முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Night walking benefits tamil

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைபெறுகிறது செய்வதால் என்ன மாதிரியான நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது என்பதை பலரும் அறிவதில்லை அனைவருக்கும் காலை நேர நடை பயிற்சி மட்டுமே முக்கியம் வாய்ந்ததாக தெரிகிறது பலரும் அதனை முயற்சி செய்கின்றனர் பலர் கேள்விப்பட்டிருக்கின்றனர் ஆனால் இந்த இரவு நேர நடை பயிற்சி ஆனது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. இரவு உணவுக்குப் பின் நடைப்பயிற்சியானது உங்களது செரிமான கோளாறுகளை சரி செய்யவும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும், …

இரவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Night walking benefits tamil Read More »

பொடுகு குணமாக உதவும் பொடுதலை தைலம் | poduthalai thailam benefits | dandruff removal | NEXT DAY 360

#பொடுகு தொல்லை நீங்க இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம். பொடுகு இருப்பதால் தலை அரிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம் அதனை தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்ற பலருக்கும் இது உதவியாக அமையும். இந்த தைலத்தை எப்படி பயன்படுத்துவது? எப்படி பெறுவது? போன்றவற்றை முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்…  

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil

தோல் நிற மாற்றம் ஆகும் பிரச்சனையாகிய vitiligo skin disease-யை சரி செய்ய பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனாலும் பலருக்கு இத்த பிரச்சனை தொடர்கதை ஆகி வருகிறது வெண்புள்ளி என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை ஒரு இடத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. இத்தகைய பிரச்சனை எதனால் வருகிறது? எப்படி தடுக்க முடியும்? என்ன வைத்திய முறையில் இதற்கு தீர்வு உண்டு? என்று தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக …

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil Read More »

வயிற்றில் உள்ள குடல்புழுக்கள் வெளியேற வீட்டு வைத்தியம் | intestinal worms home remedy | Next Day 360

வயிற்றில் உள்ள குடல்புழுக்கள் வெளியேற வீட்டு வைத்தியம் | intestinal worms home remedy | Next Day 360 வயிற்றில் உள்ள புழு மற்றும் பூச்சிகள் குடல் புழுக்களை முழுவதுமாக வெளியேற்ற பாட்டி வைத்திய முறை இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது இதனை அனைவரும் எளிமையான முறையில் தயார் செய்யலாம். காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #nextday360 #குடல்புழு 

மினுமினுப்பான கூந்தல் & மிருதுவான கூந்தலை பெற இதை செய்தால் போதும் | Get Silky Smooth Hair

உங்கள் கூந்தல் மிகவும் மென்மையாகவும், அழகாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல் மாறவும் ஆசையா? அவர்களுக்குத்தான் இந்த காணொளி. இதில் கூறியுள்ள எளிய வழிமுறையை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கூந்தல் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் முடி உடைதல், முடி வறண்டு போதல், முடி வலுவிழந்து போதல் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இதனை அனைவராலும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பயன்படுத்த முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் அடையுங்கள்.

To reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5

இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற சதை மற்றும் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் மிகசிறந்த பயிற்சி. மேலும் இந்தப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் எலும்புகள் வலுவாகும். முழுமையாக தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்.

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்

10 minutes Home Workout for Strong Legs | Reduce Fat | பின்புற சதைகளை குறைக்கும் பயிற்சி | Day 4

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது நான்காம் நாள் பயிற்சி