Easy Way to Get Rid of Dandruff | Best Home Remedy for Dandruff | பொடுகு தொல்லை நீங்கும் நிரந்தரமாக
இன்று பெரும்பாலானோருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயம் பொடுகு. இந்த பொடுகு என்பது தலையில் வந்துவிட்டால் அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து தலைதூக்கும். இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிக மிக எளிது. துளசி எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த 3 எண்ணெய் பயன்படுத்தி பொடுகை முற்றிலுமாக அழித்துவிட முடியும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை கடைசி வரை பாருங்கள் பயன் அடையுங்கள்.